Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Cows low

    SOME RELATED SENTENCES FOR Cows low

    English SentencesTamil Meaning
    A wreath of flowers மலர்வளையம் / மலர் மாலை
    Allow me to live என்னை வாழவிடுங்கள்
    Allow me to say கூற அனுமதிக்கவும்
    Allow me to speak என்னை பேச அனுமதியுங்கள்
    Almost all the actors are tried to follow Sivaji Ganesan கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்
    Answer the following questions பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க
    Be interested in the other fellow மற்றவரின் மீது விருப்பம் காட்டு
    Blow on the cheek கன்னத்தில் அடி
    Blow your nose மூக்கைச் சிந்து
    Can you blow this balloon? இந்த பலூனை ஊதிக் கொடுக்க முடியுமா?
    Colourful flowers வண்ண மலர்கள்
    Could I ask you to speak slowly கொஞ்சம் மெதுவாக பேச முடியுமா?
    Delivery to the following recipients has been delayed பின் வரும் பெறுனர்களுக்கு விநியோகம் தாமதமாகிறது
    Do not pluck the flower பூவை பறிக்காதே
    Do not pluck the flowers பூக்களை பறிக்காதே
    Do not touch the flowers பூக்களை தொடாதே
    Drive slowly மெதுவாக ஓட்டு
    Flower and fragrance மலரும் நறுமணமும்
    Flower beds பூப்பத்திகள்
    Follow me என்னை தொடர்ந்து வா
    Go slowly மெதுவாக போ
    Have you ever flown in an aeroplane? நீங்கள் எப்போதாவது விமானத்தில் பயணம் செய்ததுண்டா?
    He is a good for nothing fellow அவன் ஒன்றுக்கும் உதவாதவன்
    He is a jolly fellow அவன் நகைச்சுவை நிறைந்தவன்
    He is an eccentric fellow அவன் ஒரு விசித்திரமான மனிதன்
    He is generous fellow அவன் ஒரு தரும சிந்தனை உள்ளவன்
    He put his signature below the last line அவன் அவனுடைய கையெழுத்தை கடைசி கோட்டிற்கு கீழே எழுதினான்
    He reads slowly அவன் மெதுவாக படிக்கிறான்
    He will pluck the flowers அவன் பூக்களை பறிப்பான்
    Heavy vehicles are not allowed கனரக வாகனங்கள் செல்லக்கூடாது
    Her wages are low அவளுக்கு ஊதியம் குறைவு
    How beautiful the flower is! மலர் எவ்வளவு அழகு!
    How fragrant this flower is இந்த மலர் எவ்வளவு நறுமணமாக இருக்கின்றது.
    How may days will you allow? எத்தனை நாட்கள் நீங்கள் அனுமதிப்பீர்கள்?
    I can follow you நான் உன்னை பின்தொடர முடியும்
    I can follow you நான் உன்னை பின்தொடர முடியும்
    I dislike the fellow நான் அந்த மனிதரை வெறுக்கிறேன்
    I do not want that faded flower எனக்கு அந்த மங்கலான / வாடிய பூ வேண்டாம்
    I follow all that you say நீங்கள் கூறுவதெல்லாம் எனக்கு விளங்குகிறது
    I have low blood pressure எனக்கு குறைந்த இரத்த அழுத்தம் உள்ளது
    I will follow a computer course நான் ஒரு கணனி பாடப் பயிற்சியை பின்பற்றுவேன்
    I will follow your advice உங்கள் ஆலோசனைப்படி நடப்பேன்
    If the petrol runs low எரிபொருள் குறைந்துவிட்டால்
    It had followed her அது அவளை பின்தொடர்ந்து இருந்தது
    It is a mind blowing அது மனதை அள்ளுகிறது / மனதை கொல்லைகொள்கிறது
    It moves very slowly அது மிகவும் மெதுவாக நகருகிறது
    It was glowing அது தகதக வென ஜொலித்துக் கொண்டிருந்தது
    It will have swallowed அது விழுங்கி இருக்கும்
    Look at this rose plant. All over flowers இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார்
    Look mother, the clowns are fighting பாருங்கள் அம்மா, கோமாளிகள் சண்டை போட்டு கொள்கிறார்கள்
    Lotus flowers grow in tanks தாமரைப் பூக்கள் குளங்களில் வளர்கிறது
    May God give you strength to bear this terrible blow இந்த கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள கடவுள் உனக்கு சக்தி அளிக்கட்டும்
    May he follow today? அவன் இன்று பின்தொடரலாமா?
    My uncle brought me a bouquet of flowers last week என் மாமா கடந்த வாரம் எனக்கு ஒரு மலர்செண்டை கொண்டுவந்தார்
    On those days, we were very poor fellow அந்த நாட்களில் நாங்கள் மிகவும் ஏழையாய் இருந்தோம்
    Pain in the lower limb கீழ் மூட்டு வலி
    Please follow my ways தயவு செய்து எனது வழிகளை பின்பற்று
    Read the following passage carefully கீழ்கண்டபத்தியை கவனமாகப் படிக்கவும்
    Rose flowers are very fragrant ரோஜாப்பூக்கள் அதிக வாசனை உள்ளவை
    Rose is a beautiful flower ரோஜா ஒரு அழகான மலர்


    comments powered by Disqus